தேசம் கண்ட முத்து – மொலானா அபுல் கலாம் ஆசாத்

Categories
articles

வருடத்தின் ஒவ்வொரு நாட்களுக்கும் முக்கிய நிகழ்வுகள் பல இருந்தாலும் குறிப்பாக நவம்பர் மாதத்தில் மிக முக்கியமான பல நாட்கள் இருந்தாலும் நவம்பர் 11 தேசிய கல்வி தினம் என அனுசரிக்கப்படுவதை யாராலும்மறகக முடியாது. காரணம் நமது தேசத்திற்கு கல்வியின் முதுகெலும்பாக திகழந்த மௌவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினம் தான் நவம்பர் 11 ஆகும். மௌலானா அவர்கள் இந்திய விடுதலை போராட்ட வீரராகவும். தேசத்தின் சிறந்த மார்க்க அறிஞராகவும், கள்வியாளராகவும் திகழ்ந்தவர் சுதந்திர தேசத்தின் […]