மாற்று மருத்துவ முறையைச் சேர்ந்த மருத்துவர்கள் மட்டுமில்லாமல் ஆங்கில மருத்துவர்களும் இன்று நம்மிடம் உள்ள நோய்களுக்கு உணவு முறைகளும் காரணமாகிறது என்று கூறுவதை காண முடிகிறது. அதற்க்காக நியூட்ரிசன் & டயட்டிரிசன் போன்ற பிரிவுகள் சகல வசிதிகளுடன் உள்ள மருத்துவ மனைகளில் முதல் சாதாரண கிளினிக் வரை இன்று பாரக்க முடிகிறது. இயற்கையின் மாற்றங்களின் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகளுக்கு பலர் பலவிதமாக பாதிக்க பட்டு தான் வருகின்றோம். மழை வெயில் பணி மற்றும், குளிர் காலங்களில் […]
சமையல் அறை மருத்துவம் – தொடர் 6
Categories



