நாவல் பழம். ++++++++++++ பழங்களில் நாவல் பழம் அழகானது. அதன் நிறம் கரு நீலமாகவும்,அதன் அளவு சிறியதாகவும், விலையிலும் கூட குறைந்த விலையில் கிடைக்க கூடியது. ஆனால் பயன் என பட்டியல் இட்டால் அது பெரியது. நம்பிக்கை கொண்டோரே, நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்’ என திருக்குர்ஆன் 2:172 கூறுகிறது. எனவே நாம் நமக்கு கிடைத்தவைகளுக்காக, படைத்தவனுக்கு நன்றி சொல்லு வதற்கு மறக்க கூடாது. உடலுக்கு […]
நாவல் பழம்.
Categories