“சமையல் அறை மருத்துவம். கம கம “க்கும் பிரியாணி.

Categories
articles

“சமையல் அறை மருத்துவம். கம கம “க்கும் பிரியாணி. Dr. எம். நூருல் அமீன். கம கம “க்கும் பிரியாணியும் ஆரோக்கியமே. தமது மகிழ்ச்சியை கொண்டாட திருப்தியாக சாப்பிடுவது தான் மக்கள் எல்லோரின் பழக்கமாக இருந்து வருவதை நாம் நன்றாகவே தெரிந்தும் பார்த்தும் அனுபவித்தும் வருகின்றோம். அப்படி அனைவரும் மகிழ்ந்து சாப்பிடும் உணவான பிரியாணியை பற்றிய சில குறிப்புகளை சமூகநீதி முரசு நேயர்களும் கொஞ்சம் படித்து சுவைப்போம். திண்டுக்கல் ஆற்காடு, ஆம்பூர் தளப்பாக்கட்டு, செட்டி நாடு,ஹைதராபாத், கல்கத்தா, […]

ஆரோக்கியம்

Categories
articles

அருமை தெரியுமா? ஆரோக்கியத்தின் அருமை . அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மாதத்தில் ஒரு நாளோ வருடத்தில் ஒருநாளோ பார்வையாளராய் கண் திறந்து சென்று வாருங்கள் . ஆரோக்கியத்தின் அருமை அப்பொழுது தான் உங்களுக்கு தெரிய வரும். படித்தால் தெரியாதது சொன்னாலும் புரியாதது, ஆரோக்கியத்தின் அருமை! அதை யாருக்கும் யாராலும் புரிய வைக்கவும் முடியாது கண்ணீரின் வலிமை, பார்த்தவுடன் கண்களில் தெரிவது போல் கதறுகின்ற அழுகைகளின் அருமை மூலம் ஆரோக்கியத்தின் அருமை காதுகளுக்கும் தெரிய வரும், கல் […]