உருளைக்கிழங்கு. சமையல் அறை மருத்துவம். தொடர்.11.

Categories
articles

Dr. எம். நூருல் அமீன். எங்களுக்கு மட்டுமே சொந்தம் என எந்த உணவுகளையும் எந்த நாட்டை சேர்ந்தவர்களாலும் சொல்லி உரிமை கொள்ள முடியாத பொருட்களில் சாப்பாட்டு விசயங்களையும் சேர்த்தே சொல்லாம். காரணம் சாப்பிடுவதும் சமைப்பதும் காலகாலமாக மாறி கொண்டே உள்ளது. அப்படி பல வகைகளில் பல நாடுகளில் மாறி மாறி இன்றும் இருப்பது தான் உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கு நல்லதா கெட்டதா என்ற பட்டி மன்றம் நடந்தால் கூட ஆச்சரியம் இல்லை. அவ்வளவு கருத்து பரிமாற்றங்கள் நம்மிடம் இருந்து […]