விழித்து கொள்வோம் —————————————- கவிஞர். எம். நூருல் அமீன். ஏதோதோ தள்ளுபடி எல்லாவற்றிற்கும் தள்ளுபடி பண்டிகை கால தள்ளுபடி புது புது தள்ளுபடி விதவிதமான தள்ளுபடி எல்லா பொருள்களுக்கும் தள்ளுபடி. தக்காளிக்கும் தள்ளுபடி, தங்கத்திற்கும் தள்ளுபடி. இங்கு எங்கு என இல்லாமல் எங்குமே தள்ளுபடி அழிந்து போகும் பொருளுக்கெல்லாம் தள்ளுபடி, கறைந்து போகும் பொருளுக்கு கூட தள்ளுபடி. கண்ணில் கண்டதற்கெல்லாம் தள்ளுபடி. மனித மனத்தை பக்குவம் படுத்தும் புத்தகங்களுக்கு எங்குமே கிடைப்பதில்லை தள்ளுபடி. ஆண்டுக்கு ஒரு முறை […]
விழித்து கொள்வோம்
Categories