பகுத்து அறிவோம்.

Categories
articles

பகுத்தறிவு என்பது படைத்தவனை மறுப்பதில்லை. படைத்தவன் யார் அவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், ஆற்றல்கள் என்ன என்று தமது அறிவின் துணை கொண்டு தெரிந்து கொள்வது தான். கண்ணுக்கு தெரியாத உயினங்களையும் உருவத்தில் மிகப்பெரிய உயிரினங்கள் என அறிவுலகம் சொல்லுகின்ற டைனோசர்கள் வரை பல்வேறு வகையான அமைப்பில் உயிரினங்களை பிரபஞசத்தின் படைப்பாளன் படைத்துள்ளான். அவனின் பல விதமான படைப்புகளில் மிகவும் அற்புதமான படைப்பு மனிதன் என்ற உயிரினம் தான் வேறு எந்த உயிரினங்களுக்கும் இல்லாத பல்வேறு சிறப்புகளுடன் […]

பழங்களின் பயன்கள்

Categories
articles

இறைவனின் வார்த்தைகள் என்று சொல்ல கூடிய திரு குர்ஆனில் பல அற்புதங்களை நாம் படித்து தெரிந்து கொள்ள முடியும். வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தான் அல்லாஹ் படைத்துள்ளான. ( அல்குர்ஆன் 31:20 ) என்றும், அவற்றைக் கொண்டு உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளான். எனவே நீங்கள் அவற்றை தாராளமாகப் பயன்படுத்தி அவற்றிலிருந்து இறைவனின் அருட்கொடைகளை தேடிக் கொள்ளுங்கள். ( அல் குர்ஆன் 2:29 ) என்றும், அவர்களில் […]