மருத்துவரைச் சந்திப்போம் நிகழ்ச்சியில்
உடலின் இயக்க சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும்
அவற்றை சீரமைக்க அக்குபஞ்சர்
மருத்துவ முறை தரும் தீர்வுகள் குறித்தும் பேசுகிறார்
சென்னை பிராட்வே
South Indian Institute பயிற்சி மையத்தின் நிர்வாக இயக்குனர்
“Dr. நூருல் அமீன்” அவர்கள்.