ஹிஜாமா என்னும் இரத்தம் குத்தி எடுக்கும் முறையும் மருந்து இல்லாத மருத்துவ முறை தான்.
பல நோய்களால் பாதிக்கப்பட்டு பல நாட்களாய் சிரமத்துடன் வாழ்த்துகொண்டு நோயாளிகளாக இருப்பவர்கள் அதற்கான தீர்வைபல இடங்களில் பல வித விதமாக தேடி கொண்டு இருப்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
அவர்கள் ஹிஜமா முறையில பயன் பெற முடியும்.
நோய் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை அல்லது இரு முறை என்று பத்து மாதம் முதல் ஒரு வருடம் செய்வது நோயை முற்றிலும் விரட்ட முடியும்.
இம் முறையால் நம் உடலின் நல்ல இரத்தங்கள், இரத்த செல்கள் (Blood cells – RBC, WBC ), இரத்தப்புரதங்கள் ( Blood Protein) இவைகள் எவையும் வெளியேறுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தாங்க முடியாத வலிகள் ,வீக்கம் , மூட்டு வலிகள் ,கழுத்து, முதுகு எலும்பு தேய்மானம் ,தண்டுவட நோய்கள் , டிஸ்க் பிரச்னைகள் கௌட்,முடக்கு வாதம் ,தலை வலி ,மைக்ரைன் , மார்பக கட்டிகள் ,கருப்பை கட்டிகள் ,கேன்சர் ,பெயர் தெரியாத கட்டிகள் ,அலோபீசியா என்னும் வழுக்கை ,தைராய்ட், ஹார்மோன் கோளாறுகள் ,உடல் பருமன் ,உயர் இரத்த அழுத்தம் ,பக்க வாதம் வெரிகோஸ் வேயின் என்னும் நரம்பு சுருட்டு ,ஆண்மை குறைவு ,தூக்கமின்மை ,மன அழுத்தம் ,நரம்பு தளர்ச்சி, ஆறாத புண் , ,புகை பழக்கம் ,குடிநோய், தோல் நோய்கள் போன்ற நோய்களுக்கு ஹிஜாமா , சிகிச்சை நல்ல பலன் தரும்.
மேற்படி சிகிச்சை முறையை அனைவரும் பயன்படுத்தி ஆரோக்கியம் பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள்.
நேடத்துடன்.
Dr. எம். நூருல் அமீன்